Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விக்ரம்,சூர்யா,ஆர்யா மற்றும் விஷாலை விட சிறந்த நடிகன் நானே பாலா அதிரடி.


இயக்குனர் பாலா என்றாலே அவருடைய கடுமையான போக்கும், நேரடியான பேச்சுமே எப்போதும் நினைவுக்கு வரும். அந்த வகையில் அண்மையில் இயக்குனர் பாலாவிடம் விக்ரம்,சூர்யா,ஆர்யா,விஷால் மற்றும் அதர்வா இவர்களுள் யாருடைய நடிப்பு உங்களுக்கு பிடிக்கும் என கேள்வி கேட்டபோது.

யாரும் எதிர்பார்க்காத ஒரு விடையினை கூறியிருந்தார் பாலா.அதாவது இவர்கள் ஐந்து பேரையும் விட தானே சிறந்த நடிகர் என கூறியிருந்தார் பாலா.அதன்பின்னர் தன்னால் மாத்திரமே பத்திரிக்கையாளர்கள் முன்னால் இம்மாதிரி திறைமையாக நடிக்க முடியும் எனவும் கூறியிருந்தார்.

அதர்வா நடிப்பில் பாலா இயக்கிய " பரதேசி" படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.இப்படத்திற்காக இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்குமார்.வரும் டிசம்பர் 21 ஆம் தேதி  இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[vuukle-powerbar-top]

Recent Post