Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த அரசு சம்மதித்தால் மட்டுமே மக்களவை செயல்படும்: சுஷ்மா சுவராஜ்

சில்லரை வர்த்தகதில் அந்நிய நேரடி முதலீடு பிரச்சனையால் பாராளுமன்றம் செயல்படாமல் முடங்கியுள்ளது.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் மக்களவை சபாநாயகர் மீரா குமாரை சந்தித்து பேசினார். 

சந்திப்பிற்கு பின்னர் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு விவகாரத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்துவதற்கு மத்திய அரசு ஒத்துக்கொண்டால் மட்டுமே பாராளுமன்றதை செயல்பட அனுமதிப்போம் என்று கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post