Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி வாகனங்கள் இன்று வேலை நிறுத்தம்

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி வாகனங்கள் இன்று முழு வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளது.

தமிழக அரசு புதிதாக கொண்டு வந்துள்ள தனியார் பள்ளி வாகனங்கள் கட்டுப்பாடு சட்டத்தில், நடைமுறைப்படுத்த முடியாத வகையில் எட்டு விதிமுறைகள் உள்ளதாகவும் அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பள்ளி வாகனங்கள் இன்று இயக்கப்படாது என்ற போதிலும் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post