Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவைவும் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் மாநிலங்களவை இன்று 2.30 மணிக்கு மீண்டும் தொடங்கியதும், பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினர்கள் எஸ்.சி, எஸ்.டி., பிரிவினர்களுக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர்.

பாரதீய ஜனதா உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகள் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து மாநிலங்களவையும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
[vuukle-powerbar-top]

Recent Post