Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூச்சலுடன் தொடங்கிய கூட்டத்தொடர் - இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. 


நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கூடியவுடன் நேரடி அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.இதனால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.மக்களவையிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் முதல் நாள் கூட்டத்தொடரே ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் கடந்த கூட்டத்தொடர் போலவே இதுவும் அமலியில் முடிவடைந்துவிடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்த நிலையில் பாஜக வை சேர்ந்த சில உறுப்பினர்களுக்கு விருந்து வைத்து சமாதான படுத்த பிரதமர் ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[vuukle-powerbar-top]

Recent Post