Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"துப்பாக்கி" படத்தின் வெற்றிக்காக மீண்டும் விருந்து கொடுக்கும் விஜய்.


"துப்பாக்கி" படத்தின் வெற்றிக்காக விஜய் மற்றும் அவரது மனைவி சேர்ந்து மிக பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள்.இவ்விருந்தில் விக்ரம் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகாஸ் உற்பட "துப்பாக்கி"படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடித்து வரும் விஜய், மும்பையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பின் இடைவேளையில் இன்னுமோர் விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளார்.

இம்முறை தன் நெருங்கிய நண்பர்களுக்காக இவ்விருந்தை அவர் ஏற்பாடு செய்துள்ளார்.விஜய் நடித்த படங்களில் மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் "துப்பாக்கி" படம் வெற்றி பெற்றுள்ளதால் இம்மாதிரியான விருந்துகளை ஏற்பாடு செய்துவருகிறார் விஜய்.

[vuukle-powerbar-top]

Recent Post