Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முதன்முதலில் தன் சொந்த குரலில் பேசிய நயன்தாரா.


 கிரிஷ் இயக்கத்தில் ராணா மற்றும் நயன்தாரா நடித்த "கிரிஷ்ணம் வந்தே ஜெகத்குரும்" தெலுகு படமானது வரும் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி  திரைக்கு வரவிருக்கிறது.

இப்படத்தில் ஒரு முக்கிய விடயமாக நயன்தாரா தன் சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார்.ஏற்கனவே பல தெலுகு படங்கள் நடித்திருந்த நயன்தாரா இப்படத்திலேயே முதன்முதலில்  தன் சொந்த குரலில் பேசியுள்ளார்.

தமிழில் "ஓங்காரம்" என்ற பெயரில் வெளியாகவுள்ள இப்படத்திற்கான தமிழ் பதிப்பு திரைக்கு வரும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.இதற்கிடையே அஜித்  மற்றும் ஆர்யா நடிக்கவிருக்கும் புதிய படங்களில் நயன்தாரா நடிக்கக்கூடும் என்ற செய்தி உண்மையாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

[vuukle-powerbar-top]

Recent Post