Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இயக்குனர் சுராஷுக்கு அறிவுரை கூறிய ரஜினி.


"அலெக்ஸ் பாண்டியன்" படத்தை இயக்கிவரும் இயக்குனர் சுராஜை சந்தித்த ரஜினி, அவருக்கு சில அறிவுரைகளை கூறியுள்ளார்.எப்போதும் ஒரு படத்தை இயக்கும்போதும் அனைத்து தரப்பு மக்களும் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும்,அவர்களுடைய தரத்திற்கு ஏற்றாற்போல் அப்படம் அமைய வேண்டும் எனவும் கூறியதாக நமக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்திற்கு "அலெக்ஸ் பாண்டியன்" என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதால் தமிழ் சினிமா இரசிகர்கள் அதிலும் குறிப்பாக ரஜினி இரசிகர்களிடையே பெரும் உயர்ந்த வரவேற்பை பெற்றுள்ளது இப்படம்.

கார்த்தி மற்றும் அனுஷ்காவின் நடிப்பில் வரும் பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளது "அலெக்ஸ் பாண்டியன்".

[vuukle-powerbar-top]

Recent Post