Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அஜித்குமார் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கம் பெயரிடப்படாத புதிய படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தில், ஓடும் காரின் மீது ஏறி அஜித் குமார் சுட முயற்சிப்பது போல காட்சி  ஒன்று படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது பிடி நழுவியதால் அஜித்குமாருக்கு காலில் அடி பட்டு விட்டது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக  படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
[vuukle-powerbar-top]

Recent Post