Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பிரபல கர்நாடக பாடகி நித்யஸ்ரீ யின் கணவர் மகாதேவன் சென்னை கோட்டூர்புரம் அருகே உள்ள அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனிடையே பாடகி நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post