Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வன்னியில் ,ஆக்கிரமிப்பு இலங்கை ராணுவத்தால் வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ் பெண்களின் உதவியற்ற பெற்றோர்களைராணுவம் வழுக்கட்டாயாத்தை பிரயோகித்தோ  அல்லது  ஜோடிக்கப்பட்ட  ஒரு கதையை கட்டமைத்திருப்பதை  , இக்கதையில் வரும் பெயர்களே தெரிவிக்கிறது .இனப்படுகொலை இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் அமைச்சகத்தை நடத்தும் அதிபர் ராஜபக்ஷேவின் அமைச்சக இணையதளத்தில் கடந்த வெள்ளியன்று ஜோடிக்கப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட  றுக்கல்மிகுந்த ஒரு கதை தெரிவிக்கப்பட்டது . இனப்படுகொலை இலங்கை அரசின்இவ்வறிக்கை கடந்த செவ்வாயன்றுஇலங்கை அரசால் வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 100 தமிழ் பெண்களில் 21 பெண்கள்  கடுமையான வன்புணர்ச்சிமற்றும் வன்கொடுமைக்கு ஆளாகிமனநிலை பாதித்த  நிலையில் கிளிநொச்சி மருத்தவமனையில்  அனுமதிக்கபட்டுள்ளதைதொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது .
 "நவம்பர் 16 அன்று இலங்கை ராணுவத்தில் சேர்ந்த எங்கள் பெண்கள் ராணுவ சூழலுக்கு தங்களை பொருத்திக்கொண்டும் ,புதிய நண்பர்களை கண்டடைந்தும்,விளையாட்டு பயிற்சிசெய்யும் வாய்ப்பாகவும்  ,மலர் வேலைப்பாடுகளை கற்றுக்கொண்டும் ,ஆரம்ப கணினி  பயிற்சியை தொடங்கியும் , உடல்நலக்குறைவின் பொதுஒப்புமையில்லா விதத்தில் மருத்துவவசதிகள் பெற்றார்கலெற்றும்",  தமிழ் பெண்களில் பெற்றோர்கள் சொல்வதுபோல் 6 தமிழ் பெண்களின் புகைப்படத்தோடுஇலங்கை பாதுகாப்பாக இணையதளத்தில் ஆக்கிரமிப்பு இலங்கை அரசால்  வெளியிடப்பட்டுள்ளது.
"எங்கள் பெண்களின் எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது ,எங்கள் பெண்கள் ராணுவ வாழ்வை அனுபவிக்கிறார்கள் .ராணுவ பயிற்சிநல்ல ஒழுங்கமைப்புடனும்செயல்திறத்துடன் உள்ளது மற்றும் இப்பயிற்சி எங்கள் பிள்ளைகளின் சொந்த வாழ்கையிலும்  நல்லொழுக்கத்தையும் ,நல்ல பழக்கத்தையும் விதைக்கிறது "
என  அப்பொற்றோர்கள் சொல்வதாக இக்கதயையும்(இவையனைத்தும் ஒருமாத்திற்கு குறைவான காலத்தில்பிரமாதப்படுத்துகிறது   இலங்கை பாதுகாப்பகம்.
ஆனால் சறுக்கிவிட்டது  தெரிகிறது
ஒன்று ,இலங்கை பாதுகாப்பாக இணையதளத்திற்கு  அறிக்கை தரும் சிங்களவ செய்தியாளர்  அப்பெற்றோர்களை வழுக்கட்டாயாத்தை பிரயோகித்துகையாண்டிருக்கவேண்டும் அல்லது இக்கதையில் வரும் பெயர்கள் சாட்சி சொல்வதுபோல்  சிங்கள செய்தியாளர்களே இவனைத்துக்கதையும் கட்டமைத்திருக்கவேண்டும்.
அறிக்கையில் அப்பெற்றோர்கள் தாங்கள் இன்னார் இன்னாரென்றும் ,தங்கள்  பெண்கள் பெயர்கள் இதுவிதுமென்றும் சொல்லும் பெயர்கள்
முருகல் பிலி பிரதீபா ,சொமரத்தினம் சுனேத்ர கஸ்திரி ,பிரதினிதன் பிர்சிகிலா,தங்கவாடு ..இப்படி பல ..
என்ன நடந்திருக்குமென்று தமிழ் தெரிந்தவர்களால் ஊகிக்கமுடியும் .
இலங்கையின் இனப்படுகொலை ராணுவத்திற்கு பயிற்சி தரும் இந்தியா மற்றும் அமெரிக்க ராணுவம், இவர்களிடமிருந்து இதுபோன்று இன்னும் ஏராளமாய்
கற்றுக்கொள்ள வேண்டும் .அதோடு இலங்கை ராணுவம் இம்மாதிரி கதைகளை கட்டமைக்க இன்னும் நெடுந்தூரம் பயனிக்கவேண்டுமென்று ,இவ்விசயத்தை நன்கறிந்தவன்னியை சேர்ந்த பெண்கள் அமைப்பு தொழிலாளர் கருத்து தெரிவிக்கிறார்.





[vuukle-powerbar-top]

Recent Post