Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com





இயக்குனர் ஷங்கர் விக்ரமை வைத்து மிக பெரிய பொருட் செலவில் இயக்கிவரும் "ஐ" படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பிக்கவுள்ளது.

இப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்துவரும் அமி ஜாக்சனுக்கு "தமிழ்செல்வி"என பெயர் சூட்டி பல அடுக்கடுக்கான வசனங்களை தமிழில் பேச வைத்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.

இதற்காக விடியற் காலையிலேயே, பரீட்சைக்கு தயாராகும் ஒரு மாணவியைப் போல எழுந்து எல்லா வசனங்களையும் மனப்பாடம் செய்துவிடுகிறார் அமி.அவருடைய இத்தகைய  முயற்சிக்கு மனமுவந்து பாராட்டியுள்ளார் ஷங்கர்.

ஒளிமயமான எதிர்காலம் தமிழ் சினிமாவில் அமிக்கு உண்டு என்கிறார்கள் தமிழ் சினிமா வல்லுனர்கள்.



[vuukle-powerbar-top]

Recent Post