Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com



அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் (சனிக்கிழமை) மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சில நாள்களுக்கு முன்பு இலங்கைக் கடலை ஒட்டி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. அது தற்போது லட்சத் தீவுகளிலிருந்து கர்நாடக கடல் வழியே ராஜஸ்தான் வரை நீடித்துள்ளது.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது வலுவிழந்து வருகிறது. இன்னும் இரு நாட்களுக்கு மழை வாய்ப்பு உண்டெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post