Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நான்கு தமிழரின் தூக்கு தண்டனையை இரத்து செய்ய சென்னையில் ஆர்பாட்டம்

நான்கு தமிழரின் தூக்கு தண்டனையை இரத்து செய்ய சென்னையில் ஆர்பாட்டம்

வீரப்பனாருடன் தொடர்புடையவர்கள் என குற்றம்சாட்டி 4 அப்பாவி ஆதிவாசி தமிழர்களை தூக்கிலிட ஒப்புதல் அளித்துள்ள இந்திய குடியரசுத்தலைவரின் உத்தரவினை திரும்பப்பெற வலியுறுத்தி மரணதண்டனைக்கு எதிரான மக்கள் தடுப்புச்சுவர் ஆர்ப்பாட்டம்"...

இடம்:வள்ளுவர்க்கோட்டம்,நாள்:19/02/2013,காலை:10.30 மணி . செவ்வாய்க்கிழமை. மரணதண்டனைக்கு எதிரான அனைத்து அமைப்புகளையும் மற்றும் மாந்தநேய பற்றாளர்களையும் இவ்வார்ப்பாட்டத்தில் பங்கெடுக்க அழைக்கிறோம். - ஒருங்கிணைப்பு: தமிழர் எழுச்சி இயக்கம் மற்றும் உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் - தகவலுக்கு: 9710854760, 9884877487


[vuukle-powerbar-top]

Recent Post