Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராஜபக்சே திருப்பதி வருகையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை முற்றுகை செய்து போராட்டம் செய்தனர் . இந்த போராட்டத்தில் சுமார் 75 நாம் தமிழர் கட்சியினர் கைதாகினர் . பின்னர் அவர்களை மண்டபத்தில் அடைத்து வைத்தனர் காவல் துறை .
 ராஜபக்சே திருப்பதி வருவதை எதிர்த்து தமிழர்கள் பல்வேறு வழிகளில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர் . பலர் திருப்தி தேவஸ்தானத்தின் நேரடி தொடர்பு எண்ணுக்கு அழைத்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்கின்றனர் . நேரடி இலக்கம் 18004254141









[vuukle-powerbar-top]

Recent Post