Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் உலகெங்கும் போராடும் ஒத்தக் கருத்துடைய இயக்கங்களோடு சேர்ந்து ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கிறது. ஐ. நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவும், உலக நாடுகளும் ஆதரிக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் மீது இனப்படுகொலை நடத்தப்படுகிறது என்பதை இந்தியாவும், உலக நாடுகளும் ஒப்புக்கொண்டு இலங்கை மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதித்து,ஈழத் தமிழர் தங்கள் எதிர்காலத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் வகையில் ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றும் கோருகிறோம். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 4, 2013 அன்று இடிந்தகரையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்






[vuukle-powerbar-top]

Recent Post