Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மதுரையில் உள்ள இலங்கை விமான சேவை அலுவகலம் தாக்கப்பட்டது . நாம் தமிழர்கள் 50  பேர் கைது. 

இனப்படுகொலை செய்த இலங்கை அரசை தண்டிக்க வேண்டும், இலங்கையில்  சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்தப் பட வேண்டும் என உலகெங்கிலும் குரல் எழும்பி உள்ளது . தமிழகமே போராட்டக் காலமாக உள்ளது. அதிலும் பாலச் சந்திரன் படுகொலைக்கு பின் தமிழர்கள் கடும் கொந்தளிப்பு அடைந்துள்ளனர் . இந்நிலையில் மதுரையில் இயங்கி வரும் இலங்கை விமான சேவையான மிகின் லங்கா அலுவலகம் இன்று காலை நாம் தமிழர் கட்சியினரால் கடுமையாக தாக்கப்பட்டது. அலுவலகம் முற்றிலும் அடித்து நொறுக்கப்பட்டது. தமிழர்கள் தங்கள் ஆத்திரம் தீரும் வரை நொறுக்கி உள்ளனர். பின்னர் நாம் தமிழர் கட்சியினர் சுமார் 50 பேர்களை காவல் துறை கைது செய்துள்ளது . 








[vuukle-powerbar-top]

Recent Post