Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மீண்டும் ஒருமுறை அந்த சந்திப்பு நிகழ்ந்தது
சாத்தியமற்றதாக தோன்றலாயினும்
நினைவுகளை சூரையாடிடும் அதே உணர்வுடன்
எனது முன்னாள் காதலி

நடுங்க வைக்கும் குளிர் நிலவின் ஒளியில்
என் எதிரில் அவள்
வார்த்தைகளை விழுங்கும் வாழ்க்கை ஏற்கனவே விடைபெற்றிருப்பினும்
சிற்சில சொற்கள் எனது  மௌனத்தைக் கலைத்தன
பரபரப்பாக இயங்கும் காலைநேர நகரச் சாலையின் இரைச்சல் போலவே அவளின் மூச்சின் வேகமும்
"கணவன் இல்லாத நேரம் அப்பப்போ பேசுங்

க" என்ற அவளின் குரலில் மயங்கிக் கிடந்தது என் அதே மோகம்




[vuukle-powerbar-top]

Recent Post