Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com



வெலிங்டனில் இந்திய இந்திய இராணுவப் பயிற்சிக் கல்லூரியா? அல்லது கொலைகாரன் இராஜபக்‌ஷேவுக்கு குற்றேவல் புரியும் கூடாரமா? நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ கேள்வி! குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்து இன்று ம.தி.மு.க. சார்பில் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று இரு இலங்கை வீரர்களும் வெளியேற்றப்பட்டு விட்டனர். எனவே ஆர்ப்பாட்டம் கண்டனப் பொதுக்கூட்டமாக மாற்றப்பட்டது. இப்பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ பேசும்போது, இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்க கூடாது.இனிமேலும் பயிற்சி அளித்தால் அது இந்தியாவின் ஒற்றுமைக்கே ஆபத்து நேரிடும். இதனை மத்திய அரசு உணர்ந்து தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார் வைகோ அவர்களின் முழு உரைவீச்சு படங்களாக இணைக்கப் பட்டுள்ளது. படித்துப் பாருங்கள்












[vuukle-powerbar-top]

Recent Post