Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

The scene is absolutely devastating especially since no word of this latest crisis has been reported to the Japanese people or to the rest of the world. In fact the Japanese government has remained silent about today’s latest events.

கடல் வாழ் உயிர்களை கொன்று குவிக்கும்  புகுஷிமா அணுஉலைக் கழிவுகள் 

2011 ஆம் ஆன்பு மார்ச் மாதம் ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலை வெடித்தது. இதனால் அணுக்கதிர் வீச்சு காற்றில் வேகமாக பரவியது. பல லட்சம் மக்களை ஜப்பான் அரசு அந்நகரில் இருந்து வெளியேற்றியது. பின்பு அணுக்கசிவு கட்டுக்குள் வந்து விட்டது என்று ஜப்பான் அரசு அறிவித்தது. ஆனால் உண்மையில் அணுக்கசிவை அவ்வளவு எளிதில் தடுக்க முடியாது என்பது தான் உண்மை. 

அதை மெய்ப்பிக்கும் விதமாக புகுஷிமா கரையோரம் பல நூறு திமிங்கல மீன்கள் தற்போது இறந்து கரை ஒதுங்குகின்றன. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இதற்கனா காரணத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் , கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 219,000 டன் அணுஉலைக் கழிவு புகுஷிமா அணு உலையில் இருந்து வெளியேறி கடலில் கலந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக தான் கடலில் வாழும் மிகப் பெரிய உயிரினமான திமிங்கலங்கள் இறக்க நேரிட்டுள்ளது. இந்த அணுக் கழிவுகளின் தாக்கம் இத்தோடு நின்று விடப் போவதில்லை. கடலில் பெரும் மாற்றத்தை இது உண்டு செய்யலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

ஜப்பானில் இந்த நிலை என்றால் கூடங்குளம் அணு உலை பற்றி சொல்லவே தேவையில்லை . இந்த உலையில் உள்ள பாகங்கள் அனைத்தும் தரம் தாழ்ந்தது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். மேலும் இங்கிருத்து வெளியாகும் அணுக் கழிவுகளை எங்கு கொட்டுவார்கள் என்பதை இது வரை அணுசக்திக் கழகம் சொல்லவே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. குமரிக் கடல் அணுக் கழிவுகளால் நிரம்பப் போவது மட்டும் உறுதி. 



Local residents claim they were told not to worry as the nuclear plant was brought under control shortly after the March 11, 2011 incident and there was little to no radiation concerns.
But what I’m hearing from experts and scientist here today is that they estimate 219,000 tons of nuclear waste has leaked into the Pacific Ocean over the past two years which up until 14 days ago TEPCO had kept a secret. After it was reported that at 300 tonnes (300 long tons; 330 short tons) of “heavily contaminated water” has been leaking from a storage tanks into the ocean daily. They also state the ground water in the region has been contaminated with high levels of radiation, but since the government stepped in to take control of the site relieving TEPCO the government has said little about the events taking place here.
It is an outrage for the government to remain silent. Two scientist I spoke to on the beach tell me maybe the government has been silent because no one can yet begin to image the impact this debacle will have locally as well as globally. Scientist on the site admit this is a major event but they too can only speculate on what will come tomorrow.
- See more at: http://nationalreport.net/breaking-fukushima-disaster-leaves-hundreds-whales-beached/#sthash.Z43XK1mz.dpuf
[vuukle-powerbar-top]

Recent Post