Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியாவின் மிக மோசமான மக்கள் விரோத பிரதமர் மன்மோகன் சிங் !

கூடங்குளத்தில் ஆபத்தான அணு உலையை மூட வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக மரணப் போராட்டம் நடத்தி வரும் மக்களை கொஞ்சம் கூட பொருட் படுத்தாமல், ருசியா அதிபருடன் கூடங்குளத்தில் புதிய அணு உலைகள் நிறுவ பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார் இந்தியப் பிரதமர். இது எவ்வளவு பெரிய மக்கள் விரோத செயல். மக்களுக்காக தான் ஒரு நாட்டின் பிரதமர் ஆட்சி செய்ய வேண்டுமே தவிர தன்னுடைய விருப்பத்திற்கு ஆட்சி செய்யக் கூடாது . மக்கள் விரோத ஆட்சி செய்தால் அதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். கூடங்குளம் அணு உலைப் போராட்டத்தை நசுக்கி வரும் மத்திய மாநில அரசுக்கு விரைவில் மக்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் நல்லதொரு தீர்ப்பை வழங்குவார்கள் .

A historic deal for the Koodankulam plant was first signed in 1988 by then Indian prime minister Rajiv Gandhi and former Soviet leader Mikhail Gorbachev.

But the collapse of the Soviet Union and Russia's subsequent years of economic slowdown meant that construction did not begin until 2002.

Work has been nearly completed on the first two units despite protests that halted progress for one year in 2011-2012.

India now hopes to strike deals for an additional two reactors at the same location as it wants a closer relationship with Russia. This proves that Manmohan Singh never cares for his own people who are protesting for more than two years against koodankulam nuclear plant . 
[vuukle-powerbar-top]

Recent Post