Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அதிசயம் ஆனால் உண்மை. நிறம் மாறும் ராணுவ சீருடை (படங்கள் )

காட்டுத் தாவரங்கள் இடையே பச்சோந்தி போன்று எந்தவித நிறவேறுபாடுமின்றி மறைந்திருந்து தாக்கும் பிரபல ஹாலிவூட் பிரெடேட்டர் திரைப்படத்தை பலரும் பார்த்திருப்பீர்கள்.

அதே போன்று இப்போது நிஜமான மனித பிரெடேட்டர்கள் வந்துவிட்டார்கள். அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தை சேர்ந்த பில் ஜோர்டன் எனும் நபர் ஒருவர் 25 வருடங்கள் தனது மூளையை கசக்கி பிசைந்து வித்தியாசமான பச்சோந்தி இராணுவ சீருடைகளை உருவாக்கியிருக்கிறார். அதாவது இவர் உருவாக்கியுள்ள இராணுவச் சீருடைகள் அந்தந்த வனப்பகுதிகள், காலநிலைக்கு ஏற்றது போல் மிகவும் நுணுக்கமான அதே வடிவம், நிறத்துடன், வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை அணிந்து கொள்ளும் மனிதர்களை சட்டென நீங்கள் அடையாளம் காண மாட்டீர்களாம். இப்போது மீண்டும் படத்தை பாருங்கள். அதில் மறைந்திருக்கும் நபரை அடையாளம் கண்டுபிடிப்பீர்கள்.










[vuukle-powerbar-top]

Recent Post