Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு !

தமிழக காவல்துறையை தமிழ்ப்படுத்த தமிழ் அமைப்புகள் வேண்டுகோள்!

தமிழக காவல்துறை வாகனங்களில் , அறிவிப்பு பலகைகளில் , போக்குவரத்து குறியீடுகளில் தமிழ் மொழி நீக்கப்பட்டு ஆங்கிலத்தில் எழுதியுள்ளதை மாற்றி தமிழில் எழுதிட வேண்டி கோரிக்கை அளிப்பு ஊர்வலம் !

30/01/2014 வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு,  இருப்பதிற்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் ஒன்று கூடி மைலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிட்டி சென்டர் வளாகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்னை தமிழக காவல்துறை தலைமை அலுவலகத்தில் (கடற்கரை சாலை) உள்ள தலைமை காவல்துறை அதிகாரியிடம் கோரிக்கையை கொடுக்க உள்ளனர் .

பத்திரிக்கையாளர் தோழர்கள் இந்த செய்தியை நேரில் வந்து பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தமிழ்த் தன்னுரிமை இயக்கம்

தொடர்புக்கு 9566224027 
[vuukle-powerbar-top]

Recent Post