Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஒன்றுபடுவோம்! வென்று காட்டுவோம்!!

பாராளுமன்ற தேர்தல் குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
2 வது கலந்தாய்வுக் கூட்டத்திற்கான அழைப்பு.

தமிழ் இனம் சார்ந்த ஓர் அரசியலை இத்தேர்தலில் கட்டியமைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இத்தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்தாய்வுக்கு, இக் கருத்தியலில் நாட்டமுள்ள அனைவரையும் வரவேற்கிறோம்
தமிழர்கள் ஜாதிக்குள் ,மத்த்திற்குள் இருந்தாலும் இல்லாவிட்டலும் தமிழ் இன நலனுக்கு முதல் முக்கியத்துவம் தர எண்ணும் எவரும் இங்கு வரலாம்.
தமிழர் களம் ,. தமிழர் முன்னேற்றக் கழகம் , மறத் தமிழர் சேனை , தமிழர் ஆட்சிக் கட்சி போன்ற கட்சிகள் பாராளுமன்ற தேர்தல் களத்தை சந்திக்க தயாராகி விட்டன. நம் இன உரிமையை காக்க நம் இன உரிமையை மீட்க
நாம் தான் ஒன்றாய் கூட வேண்டும்

தமிழர் கரத்தை வலுப்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நீங்களும் தேர்தல் களத்தில் இறங்கலாம், தேர்தலில் பங்கெடுக்கவில்லையெனில் ஆதரவு அமைப்பாக இருக்கலாம்.

வாரீர் வாரீர் என உங்களை இரு கரம் கூப்பி அழைக்கும்

திரு அதியமான் தமிழர் முன்னேற்றக் கழகம் , திரு அரிமா வளவன் தமிழர் களம், திரு பிரபாகரன் மறத் தமிழர் சேனை ,திரு கெ. கணேசன் தமிழர் பேரரசுக் கட்சி , திரு அக்னி வேளாளர் நலக் கூட்டமைப்பு ,திரு ராஜ்குமார் பழனிச்சாமி தமிழர் பண்பாட்டு மையம் , திரு பெருமாள் தேவன் தேவர் ஆராய்ச்சி மையம் ,அருட்கண்ணனார் தமிழர் உலகம் ,திரு சந்திர மோகன் தமிழர் ஆட்சிக் கட்சி, திரு பாவலர் ராமச் சந்திரன் தமிழர் தன்னுரிமை இயக்கம், திரு திருமாறன் தமிழ் மண் மீட்பு இயக்கம், திரு பிரகாஷ் தமிழர் களம் ,திரு முகிலன் கலைப்பட்டரை

இடம் அருண் ஹோட்டல் மத்திய பேருந்து நிலையம் அருகில் திருச்சி.
நாள் 3.3.2014 திங்கள் மாலை 4.00 மணிக்கு வேட்பாளர் தேடல்  / தேர்வுக்கான கலந்தாய்வு இது.

தொடர்புக்கு 99625 60760,94433 63213 ,95662 24027
[vuukle-powerbar-top]

Recent Post