Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்த் தேசியத்திற்கு இஸ்லாமியர் வழங்கிய பங்களிப்பு அளப்பரியது.

அரசியலில் திரு. காயிதே மில்லத், இலக்கியத்தில் உமறுப் புலவர், தமிழிசையில் நாகூர் அனிபா , மெய்யியலில் குணங்குடி மஸ்தான், இனத்திற்காக உயிர்க் கொடை வழங்கியதில் அப்துல் ராவூப் என்று நீண்டு கொண்டே போகிறது தமிழ் இஸ்லாமியர்களின் ஈடு இணையற்ற பங்களிப்பு.  

தமிழ்த் தேசிய இன விடுதலைக்கு தொடர்ந்து இஸ்லாமியர்கள் பங்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவிய அனைத்து தமிழ் உறவுகளுக்கும் நம் மனமார்ந்த ரமதான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


[vuukle-powerbar-top]

Recent Post