Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மணிப்பூரின் இரும்பு மங்கை இரோம் சர்மிளா அவர்களுக்கு தமிழர்கள் நாம் துணை நிற்போம் !

இந்திய அரசின் ராணுவ சிறப்பு அதிகாரத்தை திரும்பப் பெறுமாறு கோரிக்கை வைத்து கடந்த 14 ஆண்டுகளாக போராளி இரோம் சர்மிளா உண்ணா நிலை போராட்டம் நடத்தி வருகிறார். ஆனால் இந்திய அரசு மணிப்பூர் மக்களின் இந்த கோரிக்கையை புறந்தள்ளுகிறது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் , அமைப்புகள் இரோம் சர்மிலாவின் கோரிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்திய அரசின் ராணுவத்தை மணிப்பூர் மாநிலத்தில் இருந்து திரும்பப் பெறவேண்டும். ராணுவ சிறப்பு சட்டத்தை நீக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட தமிழர்கள் நம்மை விட ஒடுக்கப்பட்ட மணிப்பூர் மக்களுக்கு துணை நிற்போம்.

Sharmila has been on fast for the past 14 years demanding withdrawal of the act and was recently absolved of the charge of trying to commit suicide.
A former journalist and social activist, Sharmila had launched her fast unto death on November 2000 after Assam Rifles killed 10 persons at Malom area here in an alleged encounter with insurgents.
She has been in jail for the past many years and was released from time to time and rearrested again and again under the provisions of the Indian Penal Code for attempting to commit suicide.
Even after her release from detention, Sharmila had decided to keep her vow of neither entering her house nor meeting her mother till the government repeals AFSPA.

Now again she is arrested and kept in custody and this happen again and again. Tamils are in support of Irom Sharmila's demand to repeal AFSPA. India should stop state sponsored violence in Manipur. Let Manipur people be free of Military and live like normal citizens. Indian Govt should respect the sentiments of Manipurians and deliver justice by giving legitimate rights to them.


[vuukle-powerbar-top]

Recent Post