Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உண்மையில் தமிழகத்திற்கு அவசியம் தேவையான திட்டம் இது. இதை தமிழர்கள் அனைவரும் வரவேற்க வேண்டும். வடகிழக்கு மாநிலத்தில் இப்படியான சட்டமுள்ள போது தமிழகத்திற்கு ஏன் அது பொருந்தாது ? காஷ்மீருக்கு நில உரிமை சட்டம் உள்ள போது தமிழகத்தில் மட்டும் வடவர்கள் நிலங்கள் வாங்கி குவிக்க நாம் அனுமதிக்கலாமா?

தமிழ் நாட்டிற்குள் கட்டுப்பாடின்றி குடியேறும் வடவர்கள், வெளி மாநிலத்தவரை எப்படி தமிழக அரசு தடுக்கப் போகிறது ? அதற்கு என்ன திட்டங்கள் வைத்துள்ளது ? தமிழகத்தை அந்நியர்களின் சுரண்டல்களில் இருந்து எப்படி பாதுகாக்கப் போகிறது ? தமிழின உணர்வோடு தமிழக அரசு செயல்பட்டால் நிச்சயம் தடுக்கலாம் . மணியரசன் ஐயாவின் இந்த பரிந்துரையை நாம் வழிமொழிகிறோம் ! 
[vuukle-powerbar-top]

Recent Post