Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஐ.நா அதிகாரிகள் இலங்கையில் விசாரணை நடத்த ராஜபக்சே  அனுமதி மறுத்ததை குறித்து இலங்கை அரசுக்கு பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அதை தொடர்ந்து இலங்கை அதிபர் ராஜபக்சே ஐநா சபையில் பேச இருந்த நிகழ்வை  ஐ.நா வின் தலைமை செயலாளர்  இரத்து செய்துள்ளார். இதனால் இம்முறை ராஜபக்சே ஐ.நா அவையில் பேச வாய்ப்பளிக்கப் பட மாட்டாது.

இதற்காக குரல் கொடுத்த புலம் பெயர்ந்த தமிழர்கள் , தமிழகத் தலைவர்கள், நாடு கடந்த  தமிழீழ அரசாங்கம் அனைவருக்கும்  பாராட்டுகள். 
[vuukle-powerbar-top]

Recent Post