Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மோடியின் 100 நாள் சாதனை - தமிழர்களுக்கு வேதனை

மோடி பதவி ஏற்பு விழாவிற்கு ராஜபக்சேவை அழைத்தது
சமூக வலைத்தளத்தில் இந்தி கட்டாயம் என திணித்தது
இலங்கை மீது விசாரணை செய்யும் ஐ.நா.குழுவிற்கு அனுமதி மறுத்தது
பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் அனுசரிக்க ஆணை பிறப்பித்தது
கூடங்குளத்தில் 3, 4 அணு உலைகள் அமைக்க ஒப்பந்தம் போட்டது
இலங்கை கடற்படையால் தாக்கப்படும் மீனவர்களை காப்பாற்றத் தவறியது.
ஆசிரியர்  தினத்தை குரு உத்சவ் என்று பெயர் மாற்றம் செய்தது
மாநில உரிமைகளை பறிக்கும் திட்டங்களை நிறைவேற்றியது
தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்காமல் இந்தியை திணித்தது.
மரபணு மாற்று பயிர்களுக்கு அனுமதி அளித்தது.
ஈழப் பிரச்சனையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டது.

[vuukle-powerbar-top]

Recent Post