Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

Mr. Modi we will clean our home and streets, but what we really need is

Safety for our Tamil fishermen
Ending relationship with Genocidal Sri lanka
Stop supporting war criminals
Saving our farmers from extinction
Nuclear free India
Linguistic equality
Religious equality
Respect to all non-Hindi nationalities
Stopping Hindi Sanskrit Imposition
Banning religious outfits from politics
Giving up Hindi Hindu only policy
Autonomy for States
End plundering land from tribal people
End squandering of public money
Land, Water, Cultural rights
True federalism

மோடி அவர்களே, எங்கள் வீட்டையும் தெருக்களையும் நாங்கள் சுத்தம் செய்து கொள்கிறோம் . நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ..

எங்கள் மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல்
இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் உறவை துண்டித்தல்
அணு உலைகள் இல்லா இந்திய நாடு
மொழிகளுக்கான சம உரிமை
மதங்களுக்கான சம உரிமை
இந்தி அல்லாத பிற தேசிய இனங்களுக்கு மரியாதை
இந்தி சமஸ்கிருத திணிப்பை நிறுத்துதல்
இந்தி இந்து மட்டும் தான் இந்தியா என்ற கொள்கையை கைவிடல்
மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்
பழங்குடி மக்களின் நில அபகரிப்பு தடுக்கப்படுதல்
அந்நியாயமான முறையில் பொதுப் பணம் செலவாவதை தடுத்தல்
தேசிய இனங்களுக்கான நீர், நிலம், பண்பாடு, கல்வி உரிமைகள்
உண்மையான கூட்டாச்சி  





[vuukle-powerbar-top]

Recent Post