Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (டி.என்.டி.ஜே) அமைப்பை சேர்ந்த பி.ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த எச். ராஜாவும் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்து முஸ்லீம் கிருத்துவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் தமிழர்களாக இணக்கமுடன் வாழும் தமிழகத்தில் மத வெறியை , மதக் காழ்ப்புணர்ச்சியை தூண்டி விடுகின்றனர். தமிழர் உரிமைகளுக்கு , பண்பாட்டிற்கு எதிரான கருத்துக்களை பொதுவெளியில் விதைக்கின்றனர். இவர்களின் கருத்துக்களால் தமிழ்ச் சமூகம் பிளவுபடுகிறது. இது இவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள் அல்ல. இவர்கள் சார்ந்த அமைப்பின் கருத்துக்களையே இவர்கள் வெளிப்படையாக முழங்கி வருகிறார்கள். 

ஆதலால் தமிழகத்தின் நலன் கருதி டி.என்.டி.ஜே மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை தமிழகத்தில் நிரந்தரமாக தடை செய்தல் வேண்டும். அதற்கு தமிழர்கள் நாம் ஒற்றுமையுடன் குரல் கொடுப்போம். மதவாத சக்திகளை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்துவோம். 

[vuukle-powerbar-top]

Recent Post