Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சேலம் மாவட்டத்தில் உள்ள ஈழ அகதிகள் முகாமில் வசிக்கும் தீபாஜினி என்ற கல்லூரி மாணவிக்கு கல்வி உதவித் தொகை வேண்டும் என்று நாம் முகநூல் நண்பர்களிடம் கோரிக்கை வைத்தோம். செய்தியை பார்த்த நண்பர்கள் சிலர் மாணவியின் கல்வித் தொகைக்கு உடனடியாக உதவி செய்து அவர் கட்ட வேண்டிய கட்டணத்தை அனுப்பி வைத்தனர். இதன் மூலம் மாணவி கல்லூரி கட்டணத்தை செலுத்தி  இப்போது அதற்கான பற்றுச் சீட்டை அனுப்பி உள்ளார்


[vuukle-powerbar-top]

Recent Post