Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

Great Indo - Sri Lankan Drama

Stage -1 : Death Penalty to 5 Indian Fishermen in Sri Lanka Court
Stage - 2 : Subramanian Swamy writes letter to Modi
Stage - 3 : Indian officials speak with Sri Lankan Govt
Stage - 4 : Rajapakse considers cancellation of death penalty
Stage - 5 : Modi speaks to Rajapakse to release fishermen
Stage - 6 : Rajapakse orders to release TN fishermen immediately
Stage - 7 : All credit goes to Modi and BJP and they become the saviours of Tamils
Stage - 8 : Drama comes to an End


இந்திய இலங்கை கூட்டு நாடகம் இனிதே முடிந்தது !

காட்சி ௧ : ஐந்து தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனையை அறிவித்தது இலங்கை நீதிமன்றம்

காட்சி ௨ : சுப்பிரமணியன் சாமி மீனவர்களை மீட்க வேண்டும் என்று மோடிக்கு கடிதம் எழுதுகிறான்.

காட்சி ௩ : இந்திய அரசு அதிகாரிகள் இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.

காட்சி ௪: ராஜபக்சே ஐந்து மீனவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்க முடியும் என்று கூறுகிறார்.

காட்சி ௫: அடுத்த கட்டமாக மோடி ராஜபக்சேவுடன் தொலைபேசியில் நேரடியாக பேசுகிறார்.

காட்சி ௬ : இதன் காரணமாக ராஜபக்சே ஐந்து மீனவர்களையும் விடுவிக்க சம்மதிக்கிறார்.

காட்சி  ௭ :  இப்போது மீனவர்களின் விடுதலையானதற்கு காரணம் மோடியும், பாஜக அரசும் தான் என்ற செய்தி மக்களிடம் பரப்பப்படுகிறது.

காட்சி ௮ : இந்திய இலங்கை கூட்டு நாடகம் இனிதே நிறைவடைகிறது. 
[vuukle-powerbar-top]

Recent Post