Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

2015 ஆம் மொழியுரிமை ஆண்டாக  பிரகடனம் செய்வோம் !!

1965 ஆம் ஆண்டு இரண்டாம் மொழிப்போர் தொடங்கியது. இதில் பலநூறு தமிழர்கள் தங்கள் மொழிகாக்க தங்கள் இன்னுயிரை நீத்தனர். இந்தியின் ஆதிக்கத்தை எதிர்த்து தமிழகத்தில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக தக்க வைத்தனர் . அவர்கள் செய்த அந்த பெரும் தியாகத்தால் தமிழகத்தில் இந்தி தான் ஆட்சி மொழி என்ற நிலை மாறியது. இந்தியாவிலும் ஆங்கிலம் ஒரு துணை ஆட்சி மொழியாக உருவாகியது . இதன் விளைவாக இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய மொழிகளும் அழிவில் இருந்து தப்பித்தது . அதனால் இந்தியாவில் உள்ள அனைவரும் மொழிப்போர் ஈகியர்களுக்கு நன்றிக் கடன் படவேண்டும். இவர்களை தமிழர்கள் நெஞ்சில் வைத்து  வணங்கி போற்றிட வேண்டும். இந்திய சுதந்திர தினத்திற்கு ஒப்பாக நாம் மொழிப்போர் ஈகியர் நாளை நினைவு கூர வேண்டும். ஆனால் நாம் அப்படி செய்யத்  
[vuukle-powerbar-top]

Recent Post