Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நியூஸ் 7 விவாதத்தில் வழக்கம் போல இந்துத்வா  ராமமூர்த்தி நியூற்றினோ திட்டம் கட்டாயம் தேவை . அத்திட்டத்தால் சுற்றுப்புர சூழலுக்கும் விவசாயிகளுக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை என்று பேசிக் கொண்டிருந்தார்.

நெறியாளர் செந்தில் திடீரென்று ஒரு கேள்வியை முன்வைத்தார். எல்லா மாநிலங்களும் எதிர்க்கும் இது போன்ற திட்டங்களை தமிழகத்திற்கு மட்டுமே ஏன் நகர்த்தி வருகிறீர் ? அடுத்த அதிரடியாக , இத்திட்டத்திற்கு தேவையான பல லட்சம் லிட்டர் தண்ணீர் எங்கிருந்து கொண்டுவரப் போகிறீர் . விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாத நிலையில் இந்த திட்டத்திற்கு இவ்வளவு தண்ணீர் செலவழிக்க வேண்டுமா என்று கேட்டார் ..


அத்தோடு திக்குமுக்காடிய ராமமூர்த்தி , நியூஸ் 7 ஊடகம் அரசின் திட்டங்களுக்கு எதிராகவே செயல்பட திட்டம் தீட்டுகிறது என்ற மாபெரும் குற்றச்சாட்டை வைத்தார். ஊடகங்களை மிரட்டுவது இந்த்துவா அமைப்புக்கு புதிதல்ல.  





  விவாதம் . தண்ணீர் பல லட்சம் லிட்டர் 
[vuukle-powerbar-top]

Recent Post