Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர்களில் ஒருமித்த எண்ணத்தை கருத்தில் கொண்டு உலக நாடுகள் தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை ஆதரிக்க வேண்டும்.

ஈழத் தமிழர்கள் அனைவரும் ஒரே உணர்வுள்ள இனமாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த வரைபடங்களே சான்றாக உள்ளது . தமிழீத்தின் உண்மையான வரைபடமும், இப்போது இலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனா வெற்றி பெற்ற பகுதிகளை காட்டும் வரைபடமும் ஏறத்தாள ஒரே போல உள்ளதை நாம் காண முடிகிறது.

தமிழர்களுக்கான இறையாண்மையுள்ள ஒரு அரசு வேண்டும் என்பதை தான் இந்த தேர்தல் முடிவுகளும் சொல்கிறது. தமிழர்களின் வாக்கை கொண்டு வெற்றி பெற்ற புதிய இலங்கை அதிபர் தமிழர்களின் நியாயமான தன்னாட்சி உரிமைக் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். தமிழீழத்திற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும். இதை உலக நாடுகளும் இந்தியாவும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். முதல் கட்டமாக சிங்கள இராணுவத்தை தமிழர் பகுதியில் இருந்து வெளியேற்ற இலங்கை அரசுக்கு அனைத்து நாடுகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
[vuukle-powerbar-top]

Recent Post