Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன்று திருவனந்தபுரத்தில் "ரன் கேரளா ரன்" என்ற பெயரில் கின்னஸ் சாதனை படைக்கும் ஓட்டம் நடந்தது. இதில் சச்சின் டெண்டுல்கர் உள்பட 1 கோடி பேர் கலந்து கொண்டு ஓடினர்.

கேரளத்தில் அவனுடைய தேசத்தை முன்வைத்து உலகமே வியக்கும் சாதனை படைக்கிறான் . இதுவே தமிழகத்தில் நடைபெற்றிருந்தால் எப்படி நடந்திருக்கும்? "ரன் இந்தியா ரன்" என்ற பெயரில் நியூஸ் 7, புதியதலைமுறை , தந்தி தொலைக்காட்சிகள் விளம்பரம் செய்து ஒரு இலட்சம் இளைஞர்களிடம் இந்திய கொடியை  கொடுத்து ஓட விட்டிருப்பார்கள். எந்த இடத்திலும்  தமிழ் , தமிழ்  நாடு என்று பெயர் வராமல் பார்த்திருப்பார்கள்.

அண்டை மாநிலத்திடம் இருந்து தமிழகம் கற்க வேண்டிய பாடங்களில் தேசிய உணர்வும் ஒன்று !! 
[vuukle-powerbar-top]

Recent Post