Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர் கடையின் தை (சுறவம்)  மாத சிறப்புச் சலுகை  விற்பனை ! தமிழ் மென்னாடை, தமிழ்க் குறிப்பேடு மற்றும் தமிழர் நாட்காட்டி ! 

தரமான தமிழ்த் தேசிய அடையாளத்துடன் கூடிய மென்னாடைகள். மூன்று விதமான வடிவமைப்புகளுடன் வெளிவந்துள்ளது. தனியாக வாங்கினால் விலை ரூ 360 /- 

தமிழ்த் தேசிய குறிப்பேடு (டைரி) - தமிழ் இலக்கிய, தமிழர் வரலாற்று செய்திகளுடன் கூடிய நாட் குறிப்பேடு. தமிழர்கள் அவசியம் பயன்படுத்த வேண்டியது. தனியாக விலை ரூ - 120

உலகத் தமிழர் நாட்காட்டி - 12 தமிழ் மாதங்களுடன் தமிழ் எண்ணுக்குள் ஆங்கில எண்களையும் வைத்து அனைவரும் புரிந்து கொள்ளும்படி உருவாக்கப்பட்ட நாட்காட்டி  . ஒவ்வொரு பக்கத்திலும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அரிய செய்திகளுடன் தொகுக்கப்பட்டுள்ளது.  தனியாக விலை ரூ 60 /- 

சிறப்புச் சலுகை விலை: 

௧. மென்னாடை + நாட் குறிப்பேடு = ரூ 350/- 
௨. மென்னாடை + நாட்காட்டி = ரூ 300 / - 

இந்த சலுகையில் மூலமாக மென்னாடையை வாங்க விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி உங்கள் முகவரியை கொடுத்தால் உங்களுக்கு  அஞ்சல் மூலமாக ஆடை, குறிப்பேடு மட்டும் நாட்காட்டி அனுப்பி வைக்கப்படும் .  இருப்பு உள்ளவரை மட்டுமே சலுகையும் இருக்கும்.  

வங்கி விவரம்: Rajkumar P , A/C 18651000002383 , அயனாவரம் கிளை, சென்னை. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்  திரு. மொழி அவர்களை 9092444111


[vuukle-powerbar-top]

Recent Post