Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர் கடையின் தை (சுறவம்) - மாசி (கும்பம்) மாத சிறப்புச் சலுகை விற்பனை ! தமிழ் மென்னாடை, தமிழ்க் குறிப்பேடு மற்றும் தமிழர் நாட்காட்டி !

௧. தரமான தமிழ்த் தேசிய அடையாளத்துடன் கூடிய மென்னாடைகள். மூன்று விதமான வடிவமைப்புகளுடன் வெளிவந்துள்ளது. தனியாக வாங்கினால் விலை ரூ 360 /-

௨. தமிழ்த் தேசிய குறிப்பேடு (டைரி) - தமிழ் இலக்கிய, தமிழர் வரலாற்று செய்திகளுடன் கூடிய நாட் குறிப்பேடு. தமிழர்கள் அவசியம் பயன்படுத்த வேண்டியது. தனியாக விலை ரூ - 120

௩. உலகத் தமிழர் நாட்காட்டி - 12 தமிழ் மாதங்களுடன் தமிழ் எண்ணுக்குள் ஆங்கில எண்களையும் வைத்து அனைவரும் புரிந்து கொள்ளும்படி உருவாக்கப்பட்ட நாட்காட்டி . ஒவ்வொரு பக்கத்திலும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அரிய செய்திகளுடன் தொகுக்கப்பட்டுள்ளது. தனியாக விலை ரூ 60 /-

சிறப்புச் சலுகை விலை:

௧. மென்னாடை + நாட் குறிப்பேடு = ரூ 350/-
௨. மென்னாடை + நாட்காட்டி = ரூ 300 / -
௩. நாட்காட்டி மட்டும் - ரூ 50/ ( குறைந்தது 2 வாங்க வேண்டும்)

இந்த சலுகையிலன் மூலமாக மென்னாடையை வாங்க விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி உங்கள் முகவரியை கொடுத்தால் உங்களுக்கு அஞ்சல் மூலமாக ஆடை, குறிப்பேடு மட்டும் நாட்காட்டி அனுப்பி வைக்கப்படும். இருப்பு உள்ளவரை மட்டுமே சலுகையும் இருக்கும்.

வங்கி விவரம்: Rajkumar P , Hdfc bank A/C 18651000002383, அயனாவரம் கிளை, சென்னை.  IFSC code : HDFC0001865 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் திரு. மொழி அவர்களை 9092444111
[vuukle-powerbar-top]

Recent Post