Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இப்படத்தில் காணப்படும் மக்கள் இவ்வளவு உயரத்தில் நின்று கொண்டு என்ன செய்தி கொண்டிருக்கிறார்கள் என்று தெரியுமா ? இவர்களது உறவினர்கள் (மாணவர்கள்) பத்தாம் வகுப்பு தேர்வை கட்டடத்தின் உள்ளே எழுதுகிறார்கள். வெளியே உள்ள மக்கள் சன்னல் வழியாக கேள்விக்கான விடைத் தாள்களை மாணவர்களுக்கு வழங்கி உதவுகிறார்கள்.

இது நடந்தது இந்தியாவின் மிகவும் பின்தங்கிய இந்தி மாநிலமான பிகார் மாநிலத்தில் தான். இப்படி தேர்வு எழுதி மாணவர்கள் வெற்றி பெற்றால் எப்படியான சமூகம் உருவாகும். இதனால் தான் என்னவோ இந்திக் காரர்கள் நாடெங்கும் பாணிப்பூரி விற்கிறார்கள் போலும் !!

இதில் இன்னொரு கொடுமை, இந்தி படித்தால் நல்ல நிலைக்கு போகலாம் என்ற மாயையை தமிழர்களிடையே பரப்பி வருகின்றனர் இந்தி ஆதரவாளர்கள். 
[vuukle-powerbar-top]

Recent Post