Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

என் வீட்டு குடியிருப்பு பகுதியை நோக்கி நாள் தவறாமல் வரும் குறு வணிகர்கள் !

கீரை விற்கும் பெண்மணி
காய்கறி விற்கும் முதியவர்
பழைய நாளிதழ் வாங்கும் இளைஞர்
கோலமாவு விற்கும் மூதாட்டி
கத்தியை தீட்டும் சிறுவன்
பழங்கள் விற்கும் நடுத்தரவயது நபர்

இவர்கள் யாரும் இன்று விடுமுறை என்று வீட்டினில் முடங்கவில்லை. இவர்கள் வெளியே வந்தால் தான் இவர்களுக்கு அன்றாட பிழைப்பு. இவர்கள் யாரும் உல்லாச நாயகர்கள் விளையாடும் சோம்பேறி ஆட்டத்தில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று கவலை கொள்ளவில்லை. யார் வென்றாலும் தோற்றாலும் இவர்களுக்கு கவலையுமில்லை.

ஆனால் நாட்டிற்கும் வீட்டிற்கும் எந்த பயனும் இல்லாத மட்டைப் பந்து சூதாட்ட விளையாட்டை காண மூளைச் சலவை செய்யப்பட்ட கோடிக்கணக்காண மக்கள் கல்லூரிக்கு, பள்ளிக்கு, அலுவலகத்திற்கு, மருத்துவமனைக்கு, நீதிமன்றத்திற்கு செல்லாமல் வீட்டினில் முடங்கி இருப்பது எவ்வளவு பெரிய இழப்பு ! 
[vuukle-powerbar-top]

Recent Post