Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

எமது மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தும் அவர்கள் நேசிக்கும் இயற்கையை அழித்தும் உருவாக்கப்படும் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக
ஊர் மக்கள் அம்பரப்பருக்கு பொங்கலிட்டு தேவாட்டம் ஆடி வழிபட்டுள்ளனர்.

பூர்வகுடி மக்களுக்கு எதிரான எந்தத் திட்டத்தையும் நாம் அனுமதிக்க இயலாது. தமிழர் போராட்டம் வெல்லட்டும்.


படங்கள் : ராஜா பொட்டிப்புரம்



திருச்சி பிரபு
[vuukle-powerbar-top]

Recent Post