Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நம் கண்டங்களை தெலுங்கர்களுக்கு பதிவு செய்வோம் உறவுகளே !

20 தமிழர்களை படுகொலை செய்துவிட்டு தமிழகத்தில் கட்சியை தொடங்குகிறார் சந்திரபாபு நாயுடு. இதை நாம் எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. இவர்கள் கூட்டத்தை நாம் முற்றுகையிடுவதாக நாம் ஏற்கனவே அறிவித்து விட்டோம். இருப்பினும் தமிழர்கள் இவர்களுக்கு நமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். இவர்கள் நிர்வாகிகளின் அலைபேசி எண்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகமே தெலுங்கு அரசுக்கு எதிராக கொந்தளித்து கொண்டிருக்கும் நிலையில் இவர்கள் இங்கு கட்சி தொடங்கக் கூடாது என்று நம் கண்டனத்தை தெலுங்கர்களுக்கு தெரிவிப்போம். எந்த விதமான கெட்ட வார்த்தைகளையும் நாம் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். நம்முடைய கண்டனத்தை நியாயமாக முறையாக அவர்களிடம் பதிவு செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கூட்டம் நிர்வாகிகள் தேர்வு கூட்டம் 17-5 - 15 ஞாயிறுக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு விஜயா சேஷ மஹால்( நாகேஷ் திரையரங்கம்) பாண்டிபஜார் தி நகர் சென்னையில் நடைபெறுகிறது.

வெங்கட் ராவ் 9841185858, சங்கர் ராவ் 9940158542




[vuukle-powerbar-top]

Recent Post