Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நிகழ்ச்சி நிரல் : காலை பத்து மணி முதல் ஒரு மணி வரை

௧. தமிழ்த் தாய் வாழ்த்து

௨. தொடக்க உரை: தமிழ்த்திரு. மருத்துவர்.சிவக்குமார், தமிழர் உலகம்
வாழ்த்துரை: தமிழ்த்திரு. இராசா சுடாலின், முருகன் சேனை
தமிழ்த்திரு. வே.க.சந்திரமோகன், தமிழர் ஆட்சி கட்சி
தமிழ்த்திரு. முனைவர்.முகமது கடாபி, தமிழ் நாட்டு விளையாட்டு மேம்பாட்டு கழகம், தமிழ்த்திரு. பாரிசாலன், தமிழர் உலகம்

௩. தமிழர் ஓகம் குறித்த வரலாறு மற்றும் தமிழர் வாழ்வியல் முறை.
ஓகம் செய்முறை விளக்கம் - ஓக ஆசான் அசித்தர் .

௪. தமிழர் மெய்யியல், உயிரெழுத்து ஓகம், ஒளிநிலை ஊழ்கம் (தியானம்), மூச்சுப் பயிற்சி - இராச்குமார் பழனிசாமி .

இந்த நல்வாய்ப்பை தமிழர்கள் அனைவரும் பயன்படுத்தி இந்த இலவச பயிலரங்கிற்கு குடும்பத்துடன் வருகை தந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : ஓகம் குருகுலம், தமிழர் பண்பாட்டு நடுவம்.
இடம் : தமிழர் உலகம் 14, குகன் தெரு, காமகோடி நகர், வளரசரவக்கம் சென்னை 600087

வளசரவாக்கம் பஞ்சாயத்து போர்டு நிறுத்தம்
கரூர் வைசிய வங்கிக்கு அருகாமை தெரு.

[vuukle-powerbar-top]

Recent Post