Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்ப் திரைப்படங்களில் எவைக்கு வரிவிலக்கு அளிக்கலாம் .

௧. தூய தமிழில் பெயர் வைத்துள்ள படங்கள்
௨. தமிழர் பண்பாட்டை, கலைகளை, வரலாற்றை பறைசாற்றும் படங்கள்
௩. தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் படங்கள்
௪. ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் அதிகம் கலக்காத வசனங்கள் பாடல்கள் இடம்பெற்றுள்ள படங்கள்
௫. சாதி மத காழ்ப்புணர்வு காட்டாது தமிழர்களின் ஒற்றுமையை பேணும் படங்கள்.
௬. ஆபாசம் வன்முறை காட்சிகள் இடம்பெறாத படங்கள்
௭. திருக்குறளை பற்றி பேசும் படங்கள்
௮. குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்தை, சமூக அக்கறையை விதைக்கும் படங்கள்.
௯. மது ஒழிப்பு, இலஞ்சம் ஒழிப்பு , மரம் வளர்ப்பு, இயற்கை வேளாண்மை, நீர் சேகரிப்பு, மண் பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம், தாய் மொழிக் கல்வி  போன்ற நற் கருத்துக்களை எடுத்துக் கூறும் படங்கள்.
௧௦. தமிழ் மொழி, தமிழ் மண் , தமிழினத்தை பாதுகாக்கும் வகையில் எடுக்கப்பட்ட படங்களுக்கும் வரி விலக்கு. த


[vuukle-powerbar-top]

Recent Post