Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முகநூலில் கன்னட இனத்தவர்களையும், கன்னட மொழியையும் கொச்சைப்படுத்திய நபரை வேலையை விட்டு விரட்டிய கன்னடர்கள் !!

சமூக வலைத்தலங்களின் பல வெளிமாநிலத்தவர்கள் மண்ணின் மொழியையும் மக்களையும் அவ்வப்போது கொச்சைப்படுத்துவதை நாம் காண முடியும். தமிழர்களை பல வடவர்களும் தெலுங்கர்களும், கன்னடர்களும்  கொச்சைப்படுத்தி பதிவுகளை போட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். சில நேரங்களில் தமிழர்கள் இதற்கு பதிலடியும் கொடுக்கத் தான் செய்கிறார்கள்.

ஆனால் கன்னடர்கள் தங்களை கொச்சைப்படுத்தும் பதிவுகளை கண்டும் காணமல் விடுவதில்லை. யார் அவர்களை கொச்சைப்படுத்துகிறார்களோ அவர்களின் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கிறார்கள். அண்மையில் கன்னடர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்த வடவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர் கன்னடர்கள். அவரை வேலையை விட்டே விரட்டி அடித்து சரியான பாடம் புகட்டி உள்ளனர் கன்னடர்கள். தமிழகத்தில் இவ்வாறு நாம் செய்தால் நம்மை இனவாதிகள் என்று திராவிடர்கள் முத்திரை குத்துவார்கள். கீழே உள்ள இணைப்பில் பாருங்கள் அவர்கள் என்ன செய்துள்ளனர் என்று.

[vuukle-powerbar-top]

Recent Post