Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்திய அரசியல் சாசனம் 
அனைத்து மக்களுக்கும் சம உரிமை 
சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிறது . 

ஆனால் இதை மதிக்காத  இந்திய அரசு 
இந்திக்கு நிகரான ஆட்சி மொழி உரிமையை 
வேறு எந்த மொழிக்கும் தர மறுக்கிறது ! 

மொழி உரிமை மறுத்து இன உரிமை மறுக்கும் இந்திய அரசே 
இந்தியாவின் அரசியல் சாசனத்தை மதிக்கவில்லை 

இந்தித் திணிப்பை எதிர்ப்போம் ! 
மொழி சம உரிமையை நிலைநாட்டுவோம் !
[vuukle-powerbar-top]

Recent Post