Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஐ.சி.எப்.  நிர்வாகமே வேலை வாய்ப்பில்
தமிழர்களை திட்டமிட்டு புறக்கணிக்காதே !

பயிற்சி முடித்த தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பதேன் ?

தமிழர்களுக்கு வேலை இல்லை
ஆனால் இந்திக்காரனுக்கு மட்டும் வேலை இருக்கிறதா ?

இரும்புப்பெட்டி தொழிற்சாலை
தமிழகத்தில் இயங்கிக் கொண்டு
தமிழர்களை புறக்கணிப்பது ஏன்?

ஐ.சி.எப். நிர்வாகம்
மலையாளிகளுக்கும் இந்தி மக்களுக்கும்
மட்டும் பரிவு காட்டுவது ஏன் ?

கடந்த 17 ஆண்டுகளாக வேலை இல்லாமல்
வாடும் தமிழர்களுக்கு என்ன இழப்பீடு ?

பயிற்சி முடித்த தமிழர்களுக்கு
உடனடியாக வேலை வழங்கு

தமிழக வேலை வாய்ப்புகள்
தமிழர்களுக்கே என்பதை
உறுதி செய் !

தமிழர்களுக்கு வேலை வழங்க மறுக்கும்
ஐ.சி.எப் நிர்வாகத்தை கண்டிக்கின்றோம்

[vuukle-powerbar-top]

Recent Post