Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நவம்பர் - 1 தமிழகத் திருநாள் நிகழ்ச்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்தாய்வுக் கூட்டம் - நிகழ்ச்சி நிரல்

வரும் நவம்பர் 1 ஆம் தேதி சென்னையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தமிழகத் திருநாள் விழா கடைப்பிடிப்பு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தேர்வும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழ்த் தேசிய உணர்வாளர்களும், கட்சிகளும் அமைப்புகளும் கலந்து கொள்ள அழைக்கிறோம். பிற்பகல் 2 மணி முதல் 8 வரை நடக்கும் இந்நிகழ்ச்சி குறித்த நிரலை இங்கு பதிவு செய்கிறோம்.

௧. தமிழ்த் தாய் வாழ்த்து
௨. வரவேற்புரை - இராச்குமார் பழனிசாமி
௩. நிகழ்ச்சியை தொடங்கி வைப்பவர் - தமிழ்த் திரு . அரிமாவளவன்
௪. தமிழ்நாடு அமைந்த நாள் - ஈகிகளுக்கு வீரவணக்கம் , பெருமைகள் நினைவு கூரல், இருப்பதை காக்கவும் இழந்ததை மீட்கவும் உறுதி மொழி
௫. தமிழகத் திருநாள் சிறப்புரை - சீதையின் மைந்தன்
௬. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கலந்தாய்வு தொடக்க உரை - தமிழ்த் திரு அதியமான் .
௭ . கலந்து கொள்ளும் நபர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தல் .
௮. கூட்டமைப்பின் பொதுத்திட்டம் வரைவு - பெருமாள் தேவன்
       தமிழர் ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் , தேர்தல் அறிக்கை         உருவாக்குதல் .
௯. பொதுத்திட்டம் குறித்த விவாதம்.
௧௦. பொதுத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு - தமிழ்த் திரு சந்திர மோகன்
௧௧. வேட்பாளர்கள் செய்ய வேண்டிய தேர்தல் பணிகள் - தமிழ்த் திரு செந்தில் மள்ளர்.
௧௨ . கூட்டமைப்பின் அடுத்தகட்ட  செயல்திட்டம் அறிவிப்பு - தமிழ்த் திரு செல்வா பாண்டியர்.
௧௩ . நன்றியுரை - அக்னி சுப்பிரமணியன்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு .
க. அதியமான், இராச்குமார் பழனிசாமி, பெருமாள் தேவன் -  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அமைப்புகள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் .

திரு. அரிமாவளவன் , திரு புதுவை அழகர் - தமிழர் களம்.
திரு கெ கணேசன் - தலைவர் தமிழர் பேரரசு கட்சி
திரு செல்வா பாண்டியர் - தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்
திரு செந்தில் மள்ளர் - மள்ளர் மீட்புக் கழகம்
திரு தமிழ்மணி - தமிழ்த் தேசியக் குடியரசு கட்சி
திரு. கணபதி குடும்பனார் - தமிழ்நாடு தேவேந்திரர் இளைஞர் பேரவை
திரு. திரு. சுந்தரம் - திருநெல்வேலி
திரு. ரவீந்திரன் துரைசாமி - தலைவர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு
திரு . ஜெகதீஸ்வரன் - அகில இந்திய பார்வர்ட் ப்ளாக்கு
திரு அக்னி - வெள்ளாளர் கூட்டமைப்பு
திரு சிரஞ்சீவி - புரட்சி சிங்கங்கள் .

கருத்துரை
சு ச பார்ப்பனர்
திரு ஜலீல் அலீம்
திரு. திருமாறன்
திரு தமிழ்ப்புலி சாத்தப்பன்





[vuukle-powerbar-top]

Recent Post