Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவல்துறையில் பெரிய மாற்றம் வருகிறதா?

சட்டமன்ற தேர்தலில் காவல்துறையில் பல பெரிய அதிகாரிகள் இரண்டு பக்கமாக பிரிந்து நிற்பதாக கூறப்பட்டது. 

சில அரசியல்வாதிகள் தங்கள் கட்சிதான் வெல்லும் என கிளப்பிவிட, எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும் என நம்பி அதற்கான வேலையில் பல போலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டது தற்போது வெளிவந்துள்ளது. இதில் மாநிலத்தின் முக்கிய காவல் அதிகாரியே ஈடுபட்டது பரவலாக பேசப்படுகிறது. 

இதனால் புதிய அரசு பொறுப் பேற்றபின் காவல் துறையில் மேலிருந்து கீழடுக்கு வரை மாறுதல் வரும் என எதிர் பார்க்கப் படுகிறது. மன்னிக்கும் தன்மைக்கு பெயர் போனவர் இல்லையே நம்ம அம்மா!
[vuukle-powerbar-top]

Recent Post